விருதுநகர் மாவட்டம் அஇஅதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது
விருதுநகர் 29-6-2026 அன்று அஇஅதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் TNC ஆலங்குளம் தனியார் திருமண மண்டபத்தில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அஇஅதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெய பெருமாள், எதிர்கோட்டை சுப்பிரமணியன், சண்முகக்கனி, சேது, ராமானுஜம், குருச்சார்பட்டி, மாரியப்பன், வைஸ் ராமராஜ், பாண்டியன், எதிர்கோட்டை மணிகண்டன், தங்கவேல், ரமேஷ், பரமேஸ்வரி மற்றும் அதிமுக கிழக்கு மேற்கு ஒன்றிய கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.