மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்து

            விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 6 கட்டிடங்கள் இடிந்த நிலையில் சாத்தூர் கோட்டாசியர் சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

           வெடிவிபத்துக்கான காரணம் குறித்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.