மாவட்ட செய்திகள்

தமிழக அரசால் வழங்கிய புதிய அரசு பேருந்து புழுதாகி நின்ற நிலையில் காவல் துறையினர் தள்ளிச்சென்ற அவளம்

தமிழக அரசால் வழங்கிய புதிய அரசு பேருந்து புழுதாகி நின்ற நிலையில் காவல் துறையினர் தள்ளிச்சென்ற அவளம்

       தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று வழங்கப்பட்ட புதிய அரசு பேருந்து தலைமை செயலகத்தில் இருந்து EVK சம்பத் நெடுஞ்சாலை சென்னை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகம் எதிரே சிக்னல் அருகில் வந்த போது திடிரென்று பழுதான நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவி யுடன் தள்ளி செல்லப்பட்டு ரோட்டின் ஓரமாக நிறுத்தப்பட்டது.

செய்தி: கோபால்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.