தமிழக முதல்வர் விஜய் பிறந்த நாளை ரத்ததான முகாம் நடத்தி கொண்டாடிய த.வெ.க வினர்
தமிழக வெற்றிக் கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப்விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா முன்னிட்டு இன்று 21/06/2026 விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் ஆலோசனை படி விருதுநகர் மத்திய மாவட்ட இணை செயலாளர் சோட்டு அஜித் மற்றும் ராமுதேவன்பட்டி ரவிச்சந்திரன் ஆதரவுடன், வெம்பக்கோட்டை தென்மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஸ்வரன் தலைமையில் தென்மேற்கு ஒன்றிய அணிகள் சார்பில் இரத்த தானம் நடைபெற்றது
நிகழ்வில் விருதுநகர் பொறுப்பு அமைச்சரும் மகளிர் நலம் மற்றும் மகளிர் உரிமைதுறை அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு சிறப்பித்தார்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.