அரசியல்

TVK - Leader Vijay wrote a Letter to Governer

ஆளுநருக்கு விஜய் கடிதம்

        தமிழகத்தில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கருக்கு கடிதம் எழுதிய தவெக தலைவர்

          விஜய் தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் கேட்டும் விஜய் கடிதம் எழுதியதாக தகவல்

 

செய்தி: ஆசிரியர் & வெளியீட்டாளர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.