அரசியல்

TVK - Election Manifesto announced by the leader Joseph vijay

த.வே.க. - அறிவித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்....

-“டாஸ்மார்க்” கடையை மூடப்படும் -

குடும்பத் தலைவிகளுக்கு (60 வயதுக்குள்) மாதம் ரூ.2,500 உதவித் தொகை;

- ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள்; - ஏழை மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் + பட்டுச்சேலை; பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்;

- மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவி;

- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன்.

- இலவச பேருந்து பயணம்.

- ஒவ்வொரு குடும்பத்துக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்;

- அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் இணைப்பு. - விவசாயிகள்: பயிர்க் கடன் தள்ளுபடி;

- ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி;

- MSP உயர்வு (நெல் ₹3,500/குவிண்டால், கரும்பு ₹4,500/டன்);

- 5 லட்சம் சோலார் பம்புகள்;

- 100% பயிர்க் காப்பீடு.

- ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் வரை யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ்;

- ஆண்டுக்கு இலவச முழு உடல் பரிசோதனை;

- “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” 

 

சிறப்பு செய்தி: சாமுவேல்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.