தேனியில் மே தினத்தை முன்னிட்டு தமிழ் தேச மர்க்ஸிசிய கழகம் சார்பில் செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.......
மே தினத்தை முன்னிட்டு தேனி பழைய பேருந்து நிலையம் அருகே 01.05.2026 இன்று தமிழ் தேச மர்க்ஸிசிய கழகம் சார்பில் உழைப்பாளர் உரிமைக்காக
உதிரம் கொடுத்த தோழர்களுக்கு செவ்வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி
மதியவன் இரும்பொறை தமிழ் தேசிய மார்க்சிய கழக அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆதித்தமிழர் பேரவை மாநில செய்தி தொடர்பாளர் சுரேஷ் கலந்துகொண்டு செவ்வணக்கம் செலுத்தி உரையாற்றினர்.
மேலும் தமிழ் தேசிய மார்க்சியக் கழக மாநில மாவட்ட நிர்வாகிகளும்
வழக்கறிஞர் பிரிவு மற்றும் பென்னிகுலிக் ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டு செவ்வணக்கம் செலுத்தினர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.