அரசியல்

Theni district - Bodinayakkanoor DMK Canditate Mr.Ops win

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வெற்றி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 85202 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்

செய்தி: சாமுவேல்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.