அரசியல்

Theni district - Aundipatty DMK Canditate Mr.Maharajan win

ஆண்டிபட்டி தொகுதியில் தி.மு.க வெற்றி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட ஏ.மகாராஜன் 74324 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

செய்தி: சாமுவேல்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.