தேனி மாவட்ட ஆட்சியர் கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சியராக கூட்டரங்கில் 27/04/2026 வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை பெருந் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.