உள்ளூர் செய்திகள்

Theni - Collector News

தேனியில் கோடை காலப் பயிற்சி முகாம் துவக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று சமூக நலத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கோடை காலப் பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் அவர்கள் தொடங்கி வைத்தார் 

செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.