மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் Start Run, Stop Drug – Anti Drug Run 2026 விழிப்புணர்வு உறுதிமொழி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

தேனி மாவட்டத்தில் Start Run, Stop Drug – Anti Drug Run 2026 விழிப்புணர்வு உறுதிமொழி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

           தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் (26.06.2026) அன்று உலக போதைப்பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் , Start Run, Stop Drug – Anti Drug Run 2026 விழிப்புணர்வு உறுதிமொழி மாரத்தான் ஓட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்தியநாதன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.