திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தவெக-வை ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசையும் அதற்கு துணை போகும் தமிழக ஆளுநரையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.