ஜூன் 26, 27, 28 என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை
ஜூன் 26ஆம் தேதி மொஹரம் பண்டிகை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. ஜூன் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக உள்ளதாலும் அடுத்த நாட்களான சனிக்கிழமை மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதாலும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது.
இந்த ஜூன் மாதம் மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் குஷியான மாதமாக மாறியுள்ளது. எனவே ஜூன் 26, 27, 28 என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.