உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க கூடாது டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே 711 டாஸ்மாக் கடைகளை மூடினார் இதனை தொடர்ந்து மது விற்பனையில் மற்றுமொரு டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ளது. 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும், இந்த உத்தரவை மீறும் பணியாளர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி: ஆசிரியர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.