12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு;
தேர்வு முடிவுகள் வெளியீடு
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தேர்வில் 95.20% பேர் தேர்ச்சி, மாணவர்கள் 93.19% பேர் தேர்ச்சி, மாணவிகள் 97% பேர் தேர்ச்சி வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி
செய்தி : ஆசிரியர் & வெளியிட்டார்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.