மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலன் வெட்டி கொலை கணவன் கைது

திண்டுக்கல் அருகே கள்ளக்காதல் எதிரொலி - கள்ளக்காதலன் வெட்டி படுகொலை - கணவர் வெறிச்செயல்- கணவன் கைது

              திண்டுக்கல், சிறுமலை தாளக்கடையை சேர்ந்த வீரமணி(24) இவரது மனைவி நாகலட்சுமி(22)-க்கும், நத்தம், வேலாயுதம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வீரமணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரவிந்தனை அரிவாளால் வெட்டி கொலை செய்து தாளைக்கடை பிரிவு அருகே உள்ள குப்பை கிடங்கில் மறைத்து வைத்தார்

       இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.