மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது

        விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் வருவாய் தீர்வானயம் பசலி 1435 குறுவட்டம் ஆலங்குளம் நாள் 16-06-2026 வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலர் மோகனா மற்றும் வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ஆண்டாள் மற்றும் ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் ராஜா மற்றும் கீழாமறைநாடு ஆலங்குளம் அம்மையநாயக்கன்பட்டி ஏ.லட்சுமிபுரம் குண்டாயிருப்பு ஆகிய கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

         இதில் பெறப்பட்ட மனுக்களுக்கு ஈ பட்டா நத்தம் பட்டா உடனடியாக தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது 

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.