அண்ணாமலை அவர்கள் புதிதாக துவங்கிய we the leaders foundation னில் உறுப்பினர் சேர்க்கை
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே (10.6.2026) இன்று நேருசிலை எதிரில் we the leaders foundation சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அதிகப்படியான மக்கள் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.