இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி..!!
என் இனிய தமிழ் மக்களே என்ற வாசகத்திற்க்கு சொந்தகாரர் - தமிழ்நாடு திடைப்பட உலகின் இயக்குனர் இமயம் என்று பெயர் எடுத்த திரு. பாரதிராஜா அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கதை எய்தினார்.
முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் திரை துரையினர் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இசைஞானி இளையராஜா, பிரபல இயக்குநர் கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல முக்கியத் திரை நட்சத்திரங்கள் நேரில் வந்து தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இயக்குனர் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்
3 ல்டார் நியூஸ் தமிழ் சேனலின் ஆசிரியர், செய்தி ஆசிரியர், செய்தியாளர்கள், புகைபட கலைஞர்கள் சார்பாக பாரதிராஜா அவர்களது ஆன்மா இறைவனது திருவடிகளில் இழைப்பாற இறைவனை வேண்டிக்கொள்கிறோம் மேலும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்த்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.