தேனி மாவட்டம் சின்னமனூரில் 148 வது கிளை வசந்த் & கோ திறப்புவிழா நடைபெற்றது சுமார் 50,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் ஹோம் அப்ளையன்ஸ் பொதுமக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கான்போரை வியக்கச் செய்தது வசந்த் & கோ வின் நிறுவனர் வசந்தகுமார் அவர்களின் மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு கடையினை திறந்து வைத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருள்களை வாங்குவோருக்கு இலவசமாக தங்க காயின் வழங்கி சிறப்பு செய்தனர்
திறப்பு விழாவினை முன்னிட்டு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி விற்பனை வேறெங்கும் கிடைக்காத மிகக் குறைந்த விலை எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அவர்களுக்கு கிப்ட் பாக்ஸ் இலவசமாக வழங்கப்பட்டது தொடர்ந்து 25,000 ரூபாய் 50 ஆயிரம் ரூபாய் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வாங்குவதற்கு தங்கக் காயின் உடன் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது மிக்சி வாஷிங் மெஷின் எலக்ட்ரானிக் என மொபைல் போன் பொதுமக்களுக்கு தங்ககாயினுடன் இலவசமாக அவர்கள் வாங்கும் விலைக்கு ஏற்ப வழங்கப்பட்டது கிராமப்புற பகுதிகளில் இருந்து சுமார் 25 கிராமங்கள் பயன்படும் வகையாக இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டு இருப்பது கிராமப்புற பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது
கருத்துகள் (0)
Be the first to comment on this article.