தமிழக்தில் புதிய நடைமுறையை அறிவித்தது தமிழக பத்திரப்பதிவுத்துறை.
பதிவுத்துறையில் இணையவழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு நடைமுறைக்கு வர உள்ளது.சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்து வேண்டுமானாலும் இணைய வழியில் ஆவணங்களை மக்களே பதியலாம் .
சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும் மின்னணு கையொப்பத்துடன் செல்போனுக்கு அனுப்பப்படும். வருகையில்லா ஆவணப்பதிவு நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது என தமிழ்நாடு பதிவுத்துறை அறிவித்துள்ளது.
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.