தேனியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தேனியில் பழைய பேருந்து நிலையத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை மத்திய மாநில அரசுகளை பெட்ரோல் டீசல் விலை மீதான கலால் வரியினை குறைத்து விலை உயர்வு கட்டுப்படுத்திட வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி தெற்கு மாவட்டத்தினர் மகேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் .
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.