உலக பட்டினி தினத்தை முன்னிட்டு த.வெ.க சார்பாக அன்னதானம் விழா
தேனியில் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நலிவுற்ற மக்களுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரதீப் அய்யனார், அன்பு, சதீஷ், சிவக்குமார் மற்றும் தமிழக மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.