திண்டுக்கல் அதிமுக வில் இருந்து விலகி தவெக வில் இணைந்த முக்கிய பிரமுகர்கள்
திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் அதிமுக திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளருமான தர்மராஜ் இன்று சென்னையில் TVK துணைப் பொதுச் செயலாளர் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் முன்னிலையில் தங்களை தவெக-வில் இணைத்துக் கொண்டனர்
இவரை தொடர்ந்து
திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜின் இரண்டாவது மகன் வீரமார்பன் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் முன்னிலையில் இன்று த.வெ.க.வில் இணைந்தனர்.
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.