உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

     தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை MLHP பெயர் மாற்றம் சி ஹெச் ஓ கைவிட வேண்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும் என தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

      திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு முன்பாக தமிழ்நாடு கிராம சுகாதார சோவியர்கள் செவிலியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பி கைகளில் பதாய்களை ஏந்தி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்ப்பாட்டத்தில் போது

       தமிழகம் முழுவதும் பொது சுகாதார துறையில் சுமார் 12000 பெண் ஊழியர்கள் கிராம சுகாதார பகுதி சுகாதார சமுதாய நல செவிலியர் மற்றும் துணை செவிலியர்கள் ஆக பணியாற்றி வருவதாகவும் ##பொது சுகாதார துறையில் பெரும்பான்மையான அத்தியாசிய மத்திய மாநில அரசுகளின் சுகாதார திட்ட பணிகளை மக்களிடம் வீடு வீடாக கொண்டு சேர்த்து வருவதாகவும்

       தாய் சேய் நலம் மற்றும் குடும்ப நலம் தடுப்பூசி பணி உள்ளிட்ட துறையில் பெரும்பான்மையாக சேவை அளித்து வரும் நிலையில்

      கிராம சுகாதார செவிலியர் பணி பார்க்கும் கட்டிடத்தில் ஒப்பந்த செவிலியர்கள் இடைநிலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர் இந்த நியமனத்தால் கிராம சுகாதார செவிலியர்களுக்கு இடைநிலை பணியாளர்களுக்கும் தேவையற்ற முரண்பாடுகள் சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டு வருகிறது

       இணையத்திலும் மிக மோசமான விபச்சனங்களை இடைநிலை பணியாளர்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர்

       இதனால் மக்களிடையே நம்பிக்கையை குறைக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இடைநிலை பணியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர் இந்த நியமனத்தை எங்கள் மாநில சங்கம் தொடர்ந்து இருபது வருடங்களாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகிறது இருப்பினும் தற்போது எங்கள் கோரிக்கை ஏற்கப்படால் இந்தப் பணி நியமத்தால் தற்போது பிரச்சனை கடுமையாக உள்ளது

       ஆகவே தமிழகம் முழுவதும் உள்ள கிராமப் பகுதி சமுதாய நல செவிலியர்கள் கடுமையான வேதனைக்கு ஆழமான மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளன இது குறித்து பல ஆண்டுகளாக பலமுறை பேசியும் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது

       எனவே எம்எல்எச்பி சி ஹெச் ஒ பதவி பெயர் மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் கிராம சுகாதார செவிலியர்களின் பணிகளில் இடைநிலை பணியாளர்கள் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் கிராம சுகாதார செவிலியர்கள் செய்யும் பணிகளை இடைநிலை பணியாளர்கள் செய்ததாக அறிக்கை செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை மார்புக்கு அமைச்சர் அவர்களும் அரசு செயலாளர் அவர்களும் எங்கள் சட்டப் பிரதநிதிகளை அழைத்து பேசி காண வேண்டும் எங்கள் சங்கப் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்காமல் எம் எல் எச் பி கல் விஷயத்தில் அரசு எந்த முடிவுகளும் எடுக்கக் கூடாது அரசுத்துறையும் ஏற்கனவே எங்கள் சங்கப் பிரதிநிதிகளை நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசு அனைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால் அடுத்த கட்டமாக எங்களது மாநாட்டில் புரிய முடிவெடுத்த அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்

செய்தி : சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.