தேனி லயன்ஸ் கிராண்ட் அரிமா சங்கத்தின் மூன்றாவது பதவியேற்பு விழா நடைபெற்றது
தேனி மாவட்டத்தில் தேனி லயன்ஸ் கிராண்ட் அரிமா சங்கத்தின் மூன்றாவது பதவியேற்பு விழா வேலப்பா கிரீன் கார்டன் ஹோட்டலில் சிறப்பான முறையில் நடைபெற்றது தலைமை பட்டயதலைவர் சரவணகுமார், தலைவர் செந்தில்குமார், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் அரவிந்த் குமார், மற்றும் பிஆர்ஓ முத்துராஜ் புதிதாக பதவி ஏத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் தேனி மாவட்ட அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.