ஆன்மிகம்

சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நன்னீராட்டு பெருவிழா விழா

சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நன்னீராட்டு பெருவிழா விழா

சிறப்பாக நடைபெற்றது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் நன்னீராட்டு பெருவிழா விழா

        உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 17, 2026 (ஆவணி 31) வியாழக்கிழமை இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் காலை 7:40 மணி அளவில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் கோவில் தங்க விமானங்களுக்கு அவனைத் தொடர்ந்து ராஜகோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு விபரதனையில் நடைபெற்றது.

          அதனைத் தொடர்ந்து காலை 7:55 மணி அம்மன் மூலஸ்தான மூலவர், காலை 8:10 மணி சுந்தரேசுவரர் மூலஸ்தான மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் மகா தீப ஆராதனை நடைபெற்றது பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கும்பாபிஷேக விழாவினை கண்டு மகிழ்ந்தனர்.

செய்தி: இளையவன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.