தூத்துக்குடி மாவட்டம் V.தளவாய்புரம் ஸ்ரீ விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோவில் ஆனி மாத கொடை விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் V. தளவாய்புரம் கிராமத்தில் பசுவந்தனை ஸ்ரீ விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அருள்மிகு ஸ்ரீ பாதாள கங்கை அம்மன் திருக்கோவிலில் ஆனி மாத கொடை விழா நடைபெற்றது.
கொடை விழாவில் காலையில் பால்குடம் எடுத்தல் காலை முதல் இரவு வரை அன்னதானம் அக்னி சட்டி ஊர்வலம் முளைப்பாரி ஊர்வலம் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு சாமி வேட்டைக்கு செல்லும் சாமக்கொடை பூஜை என அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இந்த திருக்கோயிலின் விழா ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியாளர்கள் கருப்பசாமி ஆச்சாரி ( தலைவர் ), பரமசிவம் ஆச்சாரி ( துணைத் தலைவர்), ராஜ் ஆச்சாரி ( பொருளாளர் ), முருகன் ( செயலாளர் ), சங்கர் ( துணைச் செயலாளர் ) செய்திருந்தனர்
செய்தி: சக்திவேல் முருகன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.