தேனி முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற் பொறியாளர் ரவிச்சந்திரன் இல்ல திருமணவிழா நடைபெற்றது
தேனி மாவட்டம் வடுகப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன்-சர்மிளாரவி தம்பதியின் மகன் மதன்ராஜுக்கும், பெரியகுளத்தைச் சேர்ந்த குமரன்-சுப்புலட்சுமி தம்பதியின் மகள் ஹேமவல்லிக்கும் தேனி பெரியகுளம் சாலையில் உள்ள BHP மஹாலில் திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்,ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன்,முன்னாள் எம்எல்ஏக்கள், பல்வேறு அரசு துறை அலுவலர்கள்,முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், உறவினர்கள்,நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மணமக்களின் வீட்டார் வரவேற்றனர்.
செய்தி: இளையவன்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.