தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நீட் தேர்வை எதிர்த்து தேனி மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
தேனி மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே மாணவர் காங்கிரஸ் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரேவன் சித்தார்த் தலைமையில் நீட் தேர்வை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் சமூக ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திர பிரபு வரவேற்புரை ஆற்ற இளைஞர் காங்கிரஸ் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக இளைஞர் காங்கிரஸ் தேனி மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது மற்றும் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நீட் தேர்விற்கு எதிராக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தேனி மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியம் கம்பம் நகர் காங்கிரஸ் தலைவர் போஸ் எஸ்சி எஸ்டி பிரிவு தேனி மாவட்ட தலைவர் இனியவன் மாநில சிறப்பு பேச்சாளர் சிவமணி induc மண்டல பொதுச் செயலாளர் ஆதிமூலம் மண்டல தலைவர் மணிகண்டன் மற்றும் காங்கிரஸ் துணை அமைப்பு தலைவர்கள் ஐஎன்டி யூசி மண்டல பொருளாளர் சிவராமன் மாவட்ட செயலாளர் முத்து இரளப்பன் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் சுதர்சன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேனி மாவட்ட பொருளாளர் விஷ்ணு தேனி மாவட்ட மாணவர் காங்கிரஸ் சார்பில் ஹபீப் முகமது இளைஞர் காங்கிரஸ் தேனி மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர் இளைஞர் காங்கிரஸ் கம்பம் சட்டமன்ற செயலாளர் ரமேஷ் பெரியகுளம் சட்டமன்ற தலைவர் கிருஷ்ணா போடி சட்டமன்ற தலைவர் சம்சுதீன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தலைவர் ராம்குமார் நகர இளைஞர் காங்கிரஸ் சூரிய பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக இளைஞர் காங்கிரஸ் தேனி மாவட்ட துணைத் தலைவர் கவிதரன் நன்றி கூறினார்.
செய்தி: பாலகுரு
கருத்துகள் (0)
Be the first to comment on this article.