மாவட்ட செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்திய தேனி மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தினர்

பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்திய தேனி மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தினர்

தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக 15.07.2026 இன்று பெருந்தலைவர் கர்மவீரர் கு.காமராஜர் அவர்களது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்ட தலைவர் P.ரஞ்சித், மாவட்ட செயலாளர் T. பால்ராஜ், மாவட்ட து.தலைவர் M. பால குரு, மாவட்ட இணை செயலாளர் R.மகேந்திர பாண்டி தலைமையிலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் G.ராஜா, R.பாண்டியராஜன், S.பாலாஜி, V.சாமுவேல் ராஜா,B.விஜயக்குமார் மற்றும் மாவட்ட ஒருங்கினைப்பாளர் SBM.விக்னேஷ்வரன் ஆகியோர் முன்னிலையிலும் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

       இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் களாக மாநில செயலாளர் M.நாராயண ராஜா, மாநில துணை செயலாளர் K.பிரதீப், மாநில தலைமை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் S.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்

செய்தி: இளையவன்

 

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.