கோவில்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோட்டையூர் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலில் ஆனி மாத கொடை விழா நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கோட்டையூர் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட திருக்கோவிலில் ஆனி மாத கொடை விழா நடைபெற்றது

           தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் கோட்டையூர் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளி அம்மன் ஸ்ரீ சுடலைமாடன் சுவாமி ஸ்ரீ பேச்சியம்மாள் ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவிலில் ஆனி மாத கொடை விழாவை ஒட்டி மூன்று நாள் அன்னதானம் முளைப்பாரி அக்னிசட்டி ஊர்வலம் அதனைத் தொடர்ந்து 12 மணிக்கு சாமி வேட்டைக்கு செல்லும் சாமக்கொடை பூஜை மற்றும் படப்புச் சோறு அனைவருக்கும் வழங்குதலுடன் திருவிழா நடைபெற்றது

        திருவிழாவை சிறப்பாக நடத்தியவர் கோட்டையூர் விஸ்வகர்மா சமுதாய விழா கமிட்டியாளர்கள்

செய்தி: சக்திவேல்முருகன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.