மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்பு கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்தி வந்தவர்கள் கைது

விருதுநகர் மாவட்டம் குண்டாயிருப்பு கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை நடத்தி வந்தவர்கள் கைது

            விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் குண்டாயிருப்பு கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலைக்கு அருகில் மகாலிங்கம் மகன் ராஜ் என்பவர் சட்ட விரோதமாக தகர செட்டு அமைத்து பேன்சி ரக வெடிகள் மற்றும் கம்ப்யூட்டர் திரி தயார் செய்ததாக கூறப்பட்ட நிலையில் இதில் ஈடுபட்ட முத்து கருப்புசாமி வசந்தகுமார் வெயில் ஆகியோரை வெம்பக்கோட்டை பொறுப்பு காவல் ஆய்வாளர் கமல் ஆலங்குளம் உதவி ஆய்வாளர் முனியாண்டி ஆகியோர் 29.6.26 அன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.