மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெறத்து

தேனி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெறத்து

          தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (25.06.2026) அன்று மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக்குழு, விழிப்பு மற்றும் கண்காணிப்புகுழு மற்றும் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வைத்திநாதன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சபரி ஐங்கரன் (பெரியகுளம்), ஜெகநாத் மிஸ்ரா (கம்பம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் கௌதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரஜத் பீடன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் நலக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

செய்தி: பாலகுரு

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.