விருதுநகர் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தெடரும் கனிமவள கொள்ளை
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் தொடர்ந்து சட்டவிரோதமாக இரவு நேரங்களில் ஜே சி பி டிப்பர் லாரிகள் டிராக்டர் வாகனங்கள் மூலம் வண்டல் மண் மற்றும் கிராவல் அள்ளி வரும் குற்றாவாளிகளை வருவாய்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலக்குளம் பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் (0)
Be the first to comment on this article.