மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்

        மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளான நேற்று (22/06/2026) ஓட்டப்பிடாரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் தலைமையில், மாவட்ட இணை செயலாளர் பொன்காசி ராம் முன்னிலையில், மாவட்ட துணைச் செயலாளர் எபினேசர் அவர்கள் ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில், ஒன்றிய பொருளாளர் செல்வகணேசன், ஒன்றிய துணை செயலாளர் மாரிராஜ், மாவட்ட மாணவரணி மனோஜ் குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி மாமுல்ராஜ், கிளைச் செயலாளர் செல்வகணேசன் ஏற்பாட்டின் கீழ் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் மரக்கன்றுகள் நட்டப்பட்டது. இந்நிகழ்வில் கிளை நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

செய்தி: சக்திவேல் முருகன்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.