உள்ளூர் செய்திகள்

Theni district - Collector receive pention from physically challenged person's in collectrate

தேனியில் மாற்றுத்திறனாளி களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற தேனி மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் (11.05.2026) அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், அவர்கள் மாற்றுத்திறனாளி களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.