தேனியில் தமிழ்நாடு பனை தெழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்த நாளை கொண்டாடிய தேனி சமத்துவ மக்கள் கழகத்தினர்
தமிழ்நாடு பனை தெழிலாளர் நலவாரிய தலைவர் எர்ணாவூர் A நாராயணன் Ex MLA அவர்களின் 70 வது பிறந்த நாள் விழா 05.05.2026 இன்று தேனி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் T.சுரேஷ் மாவட்ட துணை செயலாளர் வாட்டர் M.அய்யனார் நகர செயலாளர் S.பாலா பெரியகுளம் ஒன்றிய செயலாளர் K.ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து தேனி மனிதநேய காப்பகத்தில் அன்னதானம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி கொண்டாடினர்
செய்தி: அருஞ்சுணை
கருத்துகள் (0)
Be the first to comment on this article.