புகார் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகள் விவசாயிகள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகள் விவசாயிகள் கோரிக்கை

            விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் ஜெகவீரம்பட்டி க்கு மேற்கு பகுதியில் நீர்நிலை கால்வாய்கள்,குளம் குட்டைகள் கம்மாய்கள் அதிகளவில் உள்ள நிலையில் அப்பகுதியில் சுற்றியுள்ள பட்டாசு ஆளை கழிவுகளை பட்டாசு தொழிற்சாலையினர் கொட்டி வருவதால் ஆடு மாடுகள் விவசாய நிலங்கள் முற்றிலும் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.