புகார் செய்திகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ரங்கராமபட்டி யை சேர்ந்த ஜெயராமன் என்பவர் இன்று தேனி மாவட்ட ஆட்சியரிம் புகார் மனு

ஆண்டிபட்டி போடி தாசன்பட்டி,சேர்தவர்கள் தன்னுடைய பட்டா இடத்தை கேட்டு மிரட்டுவதாக புகார் மனு கொடுத்துள்ளார்

          அந்த மனுவில் தான் ஒரு விவசாயி தன்னுடைய பட்டா எடுத்தில் டீக்கடை வைக்க இடத்தினை சுத்தம் செய்ய முற்பட்டபோது பட்டா இடத்தை எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் கேட்டதற்கு நான் தர மருத்ததால் தன்னை கஞ்சா போதைப்பொருள் விற்பதாக பொய்யான செய்தியை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி 9ன்னை மன உலச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள்.   

         ஆகையால் என் ஊரை சேர்ந்த புனிதா கலையரசி அமுதா அங்காள ஈஸ்வரி ஆகியோர் என்இடத்தை கேட்டு தர மருத்ததால் இந்த ஊரில் இறுக்க கூடாது என அடாவடியாக பேசியும் மிரட்டியும் வருகிறார்கள்.

         மேலும் தன் மீது பொய்யாக புகார் கொடுத்து இடத்தை கேட்டு மிரட்டுவதை தடுத்து நிறுத்துமாறு புகார் மனு கொடுத்துள்ளார்.

செய்தி: பிரதீப்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.