புகார் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சட்டத்திற்கு புறம்பாக மரம் வெட்டி கடத்துவதாக பொதுமக்கள் புகார்

கொடைக்கானல் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக பச்சை மரங்கள் வெட்டி கடத்தல்

       திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வன மாவட்டத்திற்கு உட்பட்ட மேல்மலை பகுதிகளில் தினமும் சட்டத்திற்க்கு புரம்பாக மரங்கள் வெட்டப்பட்டு இரவு நேரங்களில் மலைகளில் இருந்து கீழே கொண்டுவரப்பட்டு எந்த அரசு அனுமதி இல்லாமல் வத்தலகுண்டு அருகே உள்ள பிரபல பேக்கரி பகுதியில் லாரிகளை நிறுத்தி அங்கிருந்து கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், பல்வேறு பகுதிகளுக்கும் கண்டெய்னர் லாரிகளில் மூலம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

        மாவட்ட நிர்வாகமும் வனத்துரையும் சட்டத்திற்கு புறம்பாக மரம் வெட்டி கடத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்மலை வாழ் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

செய்தி: சதீஷ்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.