விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விசிக வினர் நீதி கேட்டு போராட்டம்
விருதுநகர் மாவட்டம் குரண்டி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜய குரு சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டு ஐந்து நாட்கள் ஆகியும் நீதி கிடைக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட செயலாளர் அண்ணன் எஸ் ஆர் பல்க் ராஜா அவர்கள் தலைமையில் இன்று 11.05.2026 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நீதி கேட்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.