10ம் வகுப்பு தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி
10ம் வகுப்பு தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழ் - 98.43 சதவீதம் பேர் தேர்ச்சி
ஆங்கிலம் - 99.44 சதவீதம் பேர் தேர்ச்சி
கணிதம் - 97.36 சதவீதம் பேர் தேர்ச்சி
அறிவியல் - 98 சதவீதம் பேர் தேர்ச்சி
சமூக அறிவியல் - 97.93 சதவீதம் பேர் தேர்ச்சி
இதில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் - 97.57% முதல் இடம் பிடித்துள்ளது.
2ம் இடத்தில் சிவகங்கை மாவட்டம் - 97.54%
தஞ்சை 3ம் இடத்தையும்,
திருச்சி 4ம் இடத்தையும்,
குமரி 5ம் இடத்தையும் பிடித்துள்ளது
மேலும் அரசுப் பள்ளிகளில் முதலிடத்தை சிவகங்கையும், 2ம் இடத்தை புதுக்கோட்டையும் பிடித்துள்ளன
செய்தி: சதீஷ்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.