புகார் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் தொடரும் ரேஷன் அரிசி திருட்டு

வத்திராயிருப்பு பகுதியில் அதிகாரிகள் துணையுடன் ரேஷன் அரிசி கடத்துவதாக புகரர்.....

          விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா,மகாராஜபுரம் தம்பிபட்டி பகுதிகளில் இரவு நேரங்களில் இலகுரக வாகனங்களில் ரேஷன் அரசி மூட்டை மூட்டையாக கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து பொது மக்கள் அரசு அலுவலர்களிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதை கண்டும் கானாமல் இருப்பதாக கூறுகின்றனர். 

          இதனால் அதிகாரிகள் உதவியுடன் ரேசன் அரிசி திருட்டு நடைபெறுகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை மாவட்ட அரசும் மாநில அரசும் தட்டிக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

செய்தி: விமல்

கருத்துகள் (0)

கருத்து பதி

Be the first to comment on this article.