பிரபல யூடூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்ட நடவடிக்கையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
குண்டர் சட்ட நடவடிக்கைக்கான போதிய காரணங்கள் இல்லை என அறிவுரைக் கழகம் கூறியதன் அடிப்படையில் இந்தநடவடிக்கை எடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் மீது வேறு வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்பதால் சவுக்கு சங்கர் சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுவார் எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தி: ஆசிரியர்
கருத்துகள் (0)
Be the first to comment on this article.